மேலும் செய்திகள்
போலீஸ் செய்தி
12-Feb-2025
சத்திரபட்டி : பழநி, சத்திரப்பட்டி, சாமிநாதபுரம், கீரனுார் உள்ளிட்ட பகுதிகளில் டூ வீலர், காஸ் சிலிண்டர் திருட்டு அதிக அளவில் நடந்து வந்தது. சத்திரப்பட்டி இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். கலிக்கநாயக்கன்பட்டியை சேர்ந்த பிரவீன் குமாரை கைது செய்து, எட்டு டூவீலர்கள் ,10 சிலிண்டர்களை பறிமுதல் செய்தனர்.
12-Feb-2025