உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சிறுமிக்கு பாலியல் தொல்ைல வாலிபருக்கு 26 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்ைல வாலிபருக்கு 26 ஆண்டு சிறை

திண்டுக்கல்: சிறுமியை பாலியல் வன்முறை செய்த வழக்கில் வாலிபருக்கு 26 ஆண்டு சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடியைடுத்த மாங்கரையை சேர்ந்தவர் பிரகாஷ் 26. 2 ஆண்டுகளுக்கு முன்பு 16 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வாரத்தை கூறி கடத்தி சென்று பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளார். கன்னிவாடி போலீசார் பிரகாஷை கைது செய்தனர். இந்த வழக்கு திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் நடந்தது. பிரகாசுக்கு 26 ஆண்டு சிறை தண்டனை ,ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சரண் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை