உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநியில் 3வது வின்ச் ரோப் மாற்றம்

பழநியில் 3வது வின்ச் ரோப் மாற்றம்

பழநி:திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் மூன்றாவது வின்சில் ரோப் மாற்றப்படுகிறது.முருகன் கோயிலுக்கு சென்று வர வின்ச், ரோப் கார், படிப்பாதையை பக்தர்கள் பயன்படுத்தி வருகின்றனர். வின்ச் மூன்று செயல்பட்டு வருகிறது. மூன்றாவது வின்ச் மேம்படுத்தப்பட்டு 72 பேர் பயணிக்கும் வகையில் செயல்படுகிறது. வின்சை மேலே இழுத்து, கீழே இறக்க ரோப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ரோப் ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் மாற்றப்படுகிறது. இதன் மூலம் பக்தர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. தற்போது மூன்றாவது வின்ச் ரோப் ஏப்., 12 ல் மாற்றப்பட்டது. இந்நிலையில் பழுது காரணமாக நேற்று புதிய ரோப் மீண்டும் மூன்றாவது வின்சில் பொருத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை