மேலும் செய்திகள்
6 கிலோ கஞ்சாவுடன் வாலிபர்கள் கைது
01-May-2025
பழநி : சிவகிரிபட்டி திண்டுக்கல் ரோடு தண்ணீர் தொட்டி அருகே பாலசமுத்திரத்தை சேர்ந்த கோகுல கண்ணன் 20, குபேர பட்டணத்தை சேர்ந்த ஆறுமுகம் 22, கார்த்திக் 23, கவுண்டன் குளத்தைச் சேர்ந்த முகமது ஷேக் அப்துல் காதர் 21, அப்பர் வீதியை சேர்ந்த நாகேந்திர பிரசாத் 22, ஜவகர் நகரை சேர்ந்த சரவணகுமார் 19, அண்ணா நகரைச் சேர்ந்த முகசூர்யா 29, ஆகியோர் கஞ்சா விற்றனர். அவர்களிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த பழநி டவுன் போலீசார் 7 பேரையும் கைது செய்தனர்.
01-May-2025