உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / 9 எஸ்.ஐ.,க்கள் இடமாற்றம்

9 எஸ்.ஐ.,க்கள் இடமாற்றம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு போலீஸ் ஸ்டேஷன்களில் பணியாற்றும் போலீஸார்களில் 9 எஸ்.ஐ.க்களை பணியிடமாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி., பிரதீப் உத்தரவிட்டுள்ளார். பெயர் / தற்போதைய பணியிடம் / மாற்றம் செய்யப்பட்ட இடம் தர்மர் / நத்தம் / வேடசந்துார்வெங்கடேஷ் / அம்பிளிக்கை / கொடைக்கானல்பாலகுமாரசாமி / பழநி டவுண் / அம்பிளிக்கைசந்திரன் / பழநி தாலுகா- பழநி டவுண்கோமதி / சின்னாளப்பட்டி / சைபர் கிரைம்சரோஜினி / மகளிர் காவல் ஒட்டன்சத்திரம் / மாவட்ட குற்றப்பிரிவுராம்சேட்/ பட்டிவீரன்பட்டி/விளாம்பட்டிராமபாண்டியன் / விளாம்பட்டி/ பட்டிவீரன்பட்டிநீலமேகம் / கொடைக்கானல் / சின்னாளப்பட்டி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை