மேலும் செய்திகள்
கொடைக்கானலில் மழையால் பாதிப்பு
20-Jan-2025
கொடைக்கானல்; திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ரோஜா பூங்காவில் வறண்ட வானிலைக்கு இடையே அழகுற பூத்துக் குலுங்கும் ரோஜாவை பயணிகள் ரசிக்கின்றனர். கொடைக்கானல் அப்சர்வேட்டரியில் தோட்டக்கலைத்துறையின் ரோஜா பூங்கா உள்ளது. 10 ஏக்கர் பரப்பில் உள்ள இங்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு 1500 வகையுடன் 16 ஆயிரம் ரோஜா செடிகளும் நடவு செய்யப்பட்டது. இவை ஏப்ரல் மாதத்தில் நன்கு பூத்துக் குலுங்குவது வழக்கம். தற்போது நிலவும் பணியுடன் கூடிய நிலையற்ற வானிலைக்கு இடையே பூங்காவில் ஏராளமான ரோஜாக்கள் அழகுற பூத்தது. இவற்றை சுற்றுலா பயணிகள் ரசிக்கின்றனர்.
20-Jan-2025