மேலும் செய்திகள்
சிறுமி கர்ப்பம்: வாலிபருக்கு சிறை
25-Feb-2025
திண்டுக்கல்:கூம்பூர் அழகாபுரியை சேர்ந்த கூலித்தொழிலாளிகள் ரங்கநாதன் 26, அண்ணன் கருப்புசாமி 31.இருவரும் 2023ல் அதே பகுதியை சேர்ந்த உறவினரின் மகள்களான 4 வயது, 9 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தனர். இதன் வழக்கு விசாரணை திண்டுக்கல் போக்சோ நீதிமன்றத்தில் நடந்தது. இதில் ரங்கநாதன், கருப்புசாமிக்கு ஆயுள் தண்டனை, தலா ரூ.1லட்சம் அபராதம் விதித்து நீதிபதி வேல்முருகன் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் மைதிலி ஆஜரானார்.
25-Feb-2025