உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சாலையோர தடுப்பில் லாரி மோதி விபத்து

சாலையோர தடுப்பில் லாரி மோதி விபத்து

நத்தம்: -கேரளா திருச்சூரில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்திற்கு நேற்று காலை லாரி ஒன்று சென்றது. ஆலங்குடியை சேர்ந்த பிரவீன்குமார் ஒட்டினர். நத்தம் அருகே எரமநாயக்கன்பட்டியில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. நத்தம் போலீசார் விசாரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை