உள்ளூர் செய்திகள்

விபத்தில் காயம்

வடமதுரை: பாடியூர் எட்டிக்குளத்துபட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சுப்பிரமணி43. வடமதுரை திண்டுக்கல் ரோட்டில் வெள்ளபொம்மன்பட்டி பிரிவு அருகே டூவீலரில் கடந்த போது ஒட்டன்சத்திரம் ஊகல்லுப்பட்டி சிவஇளங்கோ ஒட்டி வந்த கார் மோதியதில் படுகாயம் அடைந்தார். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி