உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அ.தி.மு.க., ஆலோசனை கூட்டம் 

அ.தி.மு.க., ஆலோசனை கூட்டம் 

திண்டுக்கல்: திண்டுக்கல், செட்டிநாயக்கன்பட்டி பிரிவு அருகே உள்ள தனியார் மண்டபத்தில் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., ஆலோசனை கூட்டம் நடந்தது.முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் ராஜசேகரன் வரவேற்றார். அமைப்பு செயலாளர் மருதராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., பரமசிவம், ஒன்றிய அவைத் தலைவர் நந்தகோபால், சங்கரநாராயணன், பொருளாளர் முருகன், மகளிர் அணி இணைச் செயலாளர் பாண்டியம்மாள், எம்.ஜி.ஆர்., மன்ற இணைச் செயலாளர் முத்துசாமி, டாஸ்மாக் மாவட்ட செயலாளர் சசிகுமார், ஒன்றிய நிர்வாகிகள் ராஜா, சத்தியசீலன், தர்மராஜ், வேல்முருகன், ஸ்ரீமுருகன், ஒன்றிய கவுன்சிலர்கள் மல்லிகா, பார்வதி, மேகலா அழகர்சாமி, நாகராணி, ஊராட்சி தலைவர்கள் முருகன், லதா தர்மராஜ், பகுதி செயலாளர்கள் மோகன், சுப்பிரமணி, மாவட்ட நிர்வாகிகள் ஜெயராமன், வி.டி. ராஜன், வக்கீல் மனோகரன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !