உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சிட்பண்ட் கலந்தாய்வு கூட்டம்

சிட்பண்ட் கலந்தாய்வு கூட்டம்

நத்தம்: -திண்டுக்கல் விவேரா கிராண்ட் ஓட்டலில் நாகசிவா சிட் பண்ட் நிதி நிறுவன கலந்தாய்வு கூட்டம் நடந்தது. சிட்பண்ட் நிறுவனர் நாகராஜ் பெரியசாமி பிள்ளைக்கு அ.தி.மு.க., மாநில ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன் கேடயம் வழங்கினார். அதிகளவு வாடிக்கையாளர்களை சேர்த்த பங்குதாரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. தி.மு.க., தர்மராஜன், அ.தி.மு.க., சுப்பிரமணி, முன்னாள் ஊராட்சி தலைவர் சவரி முத்து, கம்யூ.,நிர்வாகி ஸ்டாலின், வ.உ.சி., இளைஞர் பேரவை எஸ்.எஸ்.எஸ்.சரவண செல்வன், பங்குதாரர் எம்.குப்புசாமி, தி.மு.க., குமரவடிவேல் கலந்து கொண்டனர். அகமதாபாத் விமான விபத்தில் இறந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ