மேலும் செய்திகள்
நத்தம் அருகே டிரைவர் பலி
01-Jan-2026
நத்தம்: -நத்தம் தொகுதி காங்கிரஸ் சார்பில் ஓட்டுச்சாவடி முகவர்கள் படிவம் கொடுக்கப்பட்டு பூர்த்தி செய்யும் பணி நடந்தது. இதன் படிவங்கள் நத்தம் வட்டாட்சியரிடம் மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளர் மச்சக்காளை தலைமையில் வழங்கப்பட்டது. வட்டார தலைவர்கள் பழனியப்பன், ராஜ்கபூர், ராமகிருஷ்ணன், நகர தலைவர் அப்துல்காதர் கலந்து கொண்டனர்.
01-Jan-2026