உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / முனியப்பன் கோயில் விழாவில் அக்னிசட்டி

முனியப்பன் கோயில் விழாவில் அக்னிசட்டி

சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே ஆண்டியப்பட்டி முனியப்பன் கோயில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.இவ்விழாவையொட்டி நேற்று முன்தினம் கோயில் பூஜாரிகள் அரிவாளுடன் கிராம பகுதியில் ஊர்வலமாக வந்து கோயிலை வந்தடைந்தனர். தொடர்ந்து கோயில் வளாகத்தில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். பக்தர்கள் அக்னிசட்டி எடுத்து வீதி உலா வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று மாலை பாரம்பரியமான பாரிவேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ