உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விவசாய குறைதீர் கூட்டம்

விவசாய குறைதீர் கூட்டம்

பழநி: பழநி சப் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் தாசில்தார் பிரசன்னா தலைமையில் நடைபெற்றது. செங்கல் சூளைகளுக்கு மண் அனுமதியின்றி எடுத்து செல்வது, அனுமதி இல்லாமல் செங்கல் சூளைகளை நடத்துவது போன்றவற்றை கண்காணிக்கவும், கனிம வளக் கொள்கை தடுக்க நடவடிக்கை எடுக்கவும் விவசாயிகள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ