உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  ஆயருக்கு அ.தி.மு.க., கிறிஸ்துமஸ் வாழ்த்து

 ஆயருக்கு அ.தி.மு.க., கிறிஸ்துமஸ் வாழ்த்து

திண்டுக்கல்: கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமியை அ.தி.மு.க., மேற்கு மாவட்டம் சார்பில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் எம்.எல்.ஏ., சந்தித்து வாழ்த்து கூறினார். மாகநராட்சி எதிர்கட்சி தலைவர் ராஜ்மோகன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாரதி முருகன், பகுதி செயலாளர்கள் சுப்பிரமணி, மோகன், வி.டி.ராஜன், சேசு. மாநில பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன், கலை பிரிவு செயலாளர் ரவிக்குமார், சிறுபான்மை பிரிவு இணைசெயலாளர் யூஜின், பாதிரியார்கள் சகாயராஜ், சாம்சன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை