உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விநாயகர் கோயில்களில் வருடாபிஷேகம்

விநாயகர் கோயில்களில் வருடாபிஷேகம்

பழநி: பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட அடிவாரம் சரவணப் பொய்கை விநாயகர் கோயில், மேற்கு கிரி வீதி தலைவலி தீர்க்கும் விநாயகர் கோயில், நின்ற விநாயகர் கோயில், ராக்காலமட விநாயகர்கோயில், ரோப்கார் நிலையத்தில் உள்ள விநாயகர் கோயில்களில் கலசங்கள் வைத்து வருடாபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு யாகம் நடைபெற்றது. யாகத்தில் வைக்கப்பட்ட புனித நீரால் சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. ஐந்து விநாயகர் கோயில்களில் வருடாபிஷேகம் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை