மேலும் செய்திகள்
மயானக் கொள்ளை ஊர்வலம்
17-Feb-2026
வடமதுரை: வடமதுரை காளியம்மன் கோயிலில் நேற்று வருடாபிஷேக விழா நடந்தது. மங்கம்மாள் கேணி விநாயகர் கோயிலில் இருந்து பக்தர்கள் பால்குடங்களுடன் ஊர்வலமாக ஏழுமலையான் கோயில் சென்று பின் நகரை வலம் வந்து சிறப்பு அபிஷேகம் செய்தனர். கோயில் வளாகத்தில் பக்த ஆஞ்சநேயர் கோயில் அர்ச்சகர் நாராயணன் குழுவினர் யாகசாலை பூஜை நடத்தினர். அலங்கார ரதத்தில் அம்மன் ஊர்வலம் நடந்தது. ஏற்பாடுகளை தக்கார் முத்துலட்சுமி, கோயில் சேவார்த்திகள் செய்திருந்தனர்.
17-Feb-2026