உள்ளூர் செய்திகள்

 வருடாபிஷேக விழா

நத்தம்;நத்தம் அருகே குட்டூர் உண்ணாமுலை அம்மன் உடனுறை அண்ணாமலையார் கோயிலில் 3-ம் ஆண்டு வருடாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி யாகசாலை அமைத்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பல்வேறு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து சுவாமி, அம்மனுக்கு 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை