உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வருடாபிஷேகம் திண்டுக்கல்

வருடாபிஷேகம் திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் : பழைய ஒட்டன்சத்திரம் ஸ்ரீ பட்டத்து விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்த நிலையில் வருடாபிஷேகம் நடந்தது.இதை முன்னிட்டு கணபதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து பட்டத்து விநாயகருக்கு அபிஷேகம், தீபாராதனைகளுடன் மலர் அலங்காரம் செய்ய சிறப்பு பூஜைகள் நடந்தது. அன்னதானம்நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை