உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  விடைத்தாள் திருத்தும் பணி துவக்கம்

 விடைத்தாள் திருத்தும் பணி துவக்கம்

திண்டுக்கல்:திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி, பழநி அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி என 2 விடைத்தாள் திருத்தும் மையங்களில் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய 2 லட்சத்து 30 ஆயிரம் விடைத்தாள்களை திருத்தும் பணிகளில் 1340 ஆசிரியர்கள் ஈடுபட்டு உள்ளனர். ஏப்.6ல் துவங்கிய இப்பணி ஏப்.30 வரை தினமும் காலை 8:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடக்கின்றன. பழநி மையத்தில் மாவட்ட கல்வி அலுவலர் பரிமளா , திண்டுக்கல் மையத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா பணிகளை கண்காணித்து வருகிறார்கள் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை