மேலும் செய்திகள்
உங்களுடன் ஸ்டாலின் முகாம்
10-Sep-2025
பாலசமுத்திரம் : பழநி பாலசமுத்திரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில் போதை தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. பேரூராட்சி 13 வது வார்டு கவுன்சிலர் புவனேஸ்வரி துவங்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் பிரதீப் குமார் ,நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம் கலந்து கொண்டனர்.
10-Sep-2025