மேலும் செய்திகள்
கும்பாபிேஷக முகூர்த்த கால் நடுதல்
27-Mar-2025
பழநி : பழநி கணக்கம்பட்டியை சேர்ந்த நீதிபதி ராமராஜ் லோக் ஆயுக்தா உறுப்பினராக பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு எல்.ஐ.சி., முகவர்கள் சங்கம் சார்பில் பாராட்டு விழா பொருளாளர் சின்னராஜ் தலைமையில் பழநியில் நடைபெற்றது. பழநி வழக்கறிஞர் சங்க முன்னாள் செயலாளர் முத்துக்குமார், பொருளாளர் ஜெயராமன், தமிழக ஆசிரியர் கூட்டணி முன்னாள் பொதுச்செயலாளர் சிவகணபதி, அரிமா சங்க மாவட்ட தலைவர் பி.பி.என். விமல்குமார், புள்ளியல் துறை இணை இயக்குனர் மயில்சாமி, போக்குவரத்து துறை மோட்டார் வாகன ஆய்வாளர் ஈஸ்வரன் கலந்து கொண்டனர்.
27-Mar-2025