உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மாணவருக்கு பாராட்டு

மாணவருக்கு பாராட்டு

வத்தலக்குண்டு : காந்திநகரை சேர்ந்தவர் விக்னேஷ் .தனது காரை வத்தலகுண்டு போலீஸ் குடியிருப்பில் நிறுத்தியிருந்தார். காரிலிருந்து கரும்புகை கிளம்பியது. இதை தொடர்ந்து கார் தீ பற்றி எரிந்தது.தீ அருகில் உள்ள குப்பை ,புல்வெளிக்கும் பரவியது. வத்தலக்குண்டு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ