உள்ளூர் செய்திகள்

பாராட்டு

நத்தம்: கோயம்பத்துார்- சரவணம்பட்டியில் ஆயிரம் பேர் கலந்து கொண்ட பக்கவாத நோய் குறித்து விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது. மாவட்ட அளவில் பல்வேறு பள்ளி, கல்லுாரி அணிகள் கலந்து கொண்டன. நத்தம் அரசு கலைக்கல்லுாரி மாணவர் மணிகண்டன் ஒன்பதாம் இடம் பிடித்தார். கல்லுாரி முதல்வர் ராஜாராம், விளையாட்டு பொறுப்பாளர் நாராயணன் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை