உள்ளூர் செய்திகள்

 போக்சோவில் கைது

நெய்க்காரப்பட்டி: மருத்துவ நகரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் காந்திராஜன் 25. இவர் 17 வயது சிறுமிக்கு திருமண ஆசை வார்த்தை காட்டி அழைத்து சென்றார். சிறுமியின் பெற்றோர் புகாரில் பழநி தாலுகா போலீசார் போக்சோவில் காந்தி ராஜனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை