உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஒட்டன்சத்திரத்தில் நகராட்சி கடைகள் ஏலம்

ஒட்டன்சத்திரத்தில் நகராட்சி கடைகள் ஏலம்

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் நகராட்சி கலைஞர் நூற்றாண்டு காய்கனி சந்தை வளாகத்தில் புதிதாக ரூ.25 கோடியில் தரைதளத்தில் 122 கடைகள், முதல் மாடியில் 110 கடைகள் கட்டப்பட்டுள்ளன. சி பிரிவில் உள்ள எண் 1 கடை அதிகபட்சமாக ரூ.20 ஆயிரத்து 500 க்கு ஏலம் போனது. குறைந்த மாத வாடகையாக ரூ.7600 வரை ஏலம் போனது. நேற்று வரை 90-க்கு மேற்பட்ட கடைகள் ஏலம் விடப்பட்டுள்ளது. இதை நகராட்சி கமிஷனர் சுப்பிரமணியபிரபு நடத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை