மேலும் செய்திகள்
ஆடி தள்ளுபடி ஜவுளி விற்பனை துவக்கம்
16-Jul-2025
திண்டுக்கல்: கிளாசிக் போலோ ஜவுளிக்கடையில் ஆடி தள்ளுபடி விற்பனை நடைபெறுகிறது.திண்டுக்கல் -பழநி ரோடு தாராபுரம் அருகே கிளாசிக் போலோ ஜவுளி வளாகத்தில் புதிய ரகங்களில் டீசர்ட், சர்ட், பேண்ட், உள்ளாடைகள், குளிர் ஆடைகள் உள்பட பல்வேறு ரகங்கள் விற்பனைக்கு வந்துள்ளன.குழந்தைகளுக்கான ஆடைகளும் தள்ளுபடி விலையில் விற்பனைக்கு உள்ளன. ஆடி தள்ளுபடியையொட்டி தரமான ஆடைகள் விலைக்குறைவாக கிடைப்பதால் இங்கு வாடிக்கையாளர்கள் குவியத்துவங்கியுள்ளனர்.
16-Jul-2025