உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மாணவர்களுக்கு விருது

மாணவர்களுக்கு விருது

சின்னாளபட்டி: காந்திகிராம பல்கலையில் முன்னாள் மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது. துணைவேந்தர் பஞ்சநதம் , பாரதிதாசன் பல்கலை துணை வேந்தர் செல்வம், பல்கலை முன்னாள் துணைவேந்தர் பங்கஜம், ஐ.ஏ.எஸ்., அதிகாரி சுப்பிரமணியன் பேசினர்.பல்கலை முன்னாள் பொறுப்பு துணைவேந்தர் சுப்புராஜ் உட்பட 64 முன்னாள் மாணவர்களுக்கு தொழில்முறை சாதனைகளுக்காக சிறப்பு மிக்க முன்னாள் மாணவர் விருது வழங்கப்பட்டது. பதிவாளர் ராதாகிருஷ்ணன். முன்னாள் துணைவேந்தர் மார்க்கண்டன், முதல்வர் மணிவேல், சங்கத் தலைவர் ராஜா பிரான்மலை பங்கேற்றனர்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை