உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  விழிப்புணர்வு முகாம்

 விழிப்புணர்வு முகாம்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் ஹெல்ப்ஸ் தன்னார்வலர் நிறுவனம் சார்பில் பெண்கள் பாதுகாப்பு சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு தன்னார்வலர் நிறுவன இணை செயலாளர் ஜான் கிறிஸ்டோபர் தலைமை வகித்தார். தலைவர் லொரிட்டா முன்னிலை வகித்தார். சட்டப்பணிகள் ஆணைக்குழு வழக்கறிஞர் அம்பிகா, தன்னார்வலர் விக்னேஷ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பெண்கள் பாதுகாப்பு சட்டம், முன்னேற்றம், வாய்ப்புகள், அரசுத்திட்டங்கள், பயன்கள், தொழில் வாய்ப்புகள்குறித்து பேசினர். இதில் வேடசந்துார், நிலக்கோட்டை, நத்தம் உள்பட மாவட்டம் முழுவதும் இருந்து வந்திருந்த அமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள், பெண்கள், பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை