உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விழிப்புணர்வு முகாம்

விழிப்புணர்வு முகாம்

வேடசந்துார்: வேடசந்துார் மின்கோட்டம் சார்பில் மின்துறை ஊழியர்களுக்கான பாதுகாப்பு, விழிப்புணர்வு முகாம் நடந்தது. செயற்பொறியாளர் முத்துப்பாண்டியன் தலைமை வகித்தார். மின் விபத்து இல்லாமல் பாதுகாப்பாக பணிபுரிவது குறித்து காட்சிப் படங்கள் மூலம் விளக்கம், ஆலோசனைகள் வழங்கப்பட்டன. வேடசந்துார், வடமதுரை, குஜிலியம்பாறை ஒன்றிய பகுதி மின்துறை ஊழியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி