உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விழிப்புணர்வு பிரசாரம்

விழிப்புணர்வு பிரசாரம்

வடமதுரை: வடமதுரை வட்டார வேளாண்மை விரிவாக்க அலுவலகத்தில் தேசியஉணவு, ஊட்டச்சத்து இயக்கம் குறித்த விழிப்புணர்வு பிரசார துவக்க விழா நடந்தது. உதவி இயக்குனர் கீதா தலைமை வகித்தார். பிரசார வாகனங்களை வடமதுரை தி.மு.க.,மேற்கு ஒன்றிய செயலாளர் சுப்பையன் துவக்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ