உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  ஆயுஷ் விழிப்புணர்வு முகாம்

 ஆயுஷ் விழிப்புணர்வு முகாம்

திண்டுக்கல்: உலக இயற்கை மருத்துவ தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட ஆயுஷ் மருந்து பாதுகாப்பு, கண்காணிப்பு மையம் , பண்ணை சி.பி.எஸ்.இ., மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி இணைந்து பண்ணை பள்ளியில் ஆயுஷ் மருந்து பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடத்தினர். பள்ளி தாளாளர் லீனா ஸ்ரீ தலைமை வகித்தார். ஆயுஷ் மருந்து பாதுகாப்புத்துறை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஜெயச்சந்திரன், டாக்டர் பாலமுருகன் பேசினர். ஏற்பாடுகளை பண்ணை சி.பி.எஸ்.இ., பள்ளி முதல்வர் பரமேஸ்வரி செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை