மேலும் செய்திகள்
புதைக்கப்பட்ட அரசு மாத்திரைகள்
15-Aug-2025
திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்ட ஆயுஷ் மருந்து பாதுகாப்பு கண்காணிப்பு துறையின் சார்பில் தேசிய மருந்து பாதுகாப்பு விழிப்புணர்வுக் கூட்டம் அம்பாத்துரை காந்தி கிராமம் பயிற்சி நிறுவனத்தில் நடந்தது. மாவட்ட ஆயுஷ் மருந்து பாதுகாப்புத்துறை ஒருங்கிணைப்பாளர் ஜெயச்சந்திரன், பாலமுருகன் தலைமை வகித்தனர். சென்னை தாம்பரம் ஆயுஷ் மருந்து பாதுகாப்பு மத்திய ஒருங்கிணைப்பு மைய தேசிய சித்த மருத்துவ நிறுவன திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சண்முகப்பிரியா, சுதா ரேவதி, ஆராய்ச்சியாளர் கமலா சவுந்தரம், அவசர சிகிச்சை பிரிவு மருத்துவ அலுவலர் சதீஷ் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஏற்பாடுகளை இயக்குனர் வனஜா, டாக்டர்கள் சத்யா, புனிதா, கார்த்திகேயன், காந்திக்கிராம இன்ஸ்டிடியூட் ஆப் ரூரல் ஹெல்த் அண்ட் பேமிலி வெல்பேர் டிரஸ்ட் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
15-Aug-2025