உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஆயுஷ் மருந்துகள் கருத்தரங்கம் 

ஆயுஷ் மருந்துகள் கருத்தரங்கம் 

திண்டுக்கல் : திண்டுக்கல் பார்வதி கலை அறிவியல் கல்லுாரியில் மாவட்ட ஆயுஷ் மருந்து பாதுகாப்பு துறை, பார்வதிஸ் கல்லூரி ரோட்ராக்ட் கிளப் உடன் இணைந்து ஆயுஷ் மருந்துகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.கல்லுாரி செயலாளர் ஸ்ரீதரன், முதல்வர் ஸ்ரீனிவாசன் முன்னிலை வகித்தனர். மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் சிவக்குமார், மருத்துவர்கள் ஜெயச்சந்திரன் , பாலமுருகன் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.நிகழ்ச்சியை பார்வதிஸ் கல்லூரி ரோட்ராக்ட் கிளப் ஒருங்கிணைப்பாளர் கோகிலா கவுரி ஒருங்கிணைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ