உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  வங்கி திறப்பு விழா

 வங்கி திறப்பு விழா

தாண்டிக்குடி: தாண்டிக்குடியில் தமிழ்நாடு கிராம வங்கி கிளை திறப்பு விழா நடந்தது. மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை அலுவலர் ராஜகுரு தலைமை வகித்தார். வங்கி பொது மேலாளர் குமார், வட்டார மேலாளர் ஹிந்துஷா, கிளை மேலாளர் நாக அர்ஜூன், கிராமத்தினர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை