மேலும் செய்திகள்
சிவகுமார் படம் மீது பா.ஜ.,வினர் முட்டை வீச்சு
26-Mar-2025
திண்டுக்கல்: கிழக்கு மாவட்ட சிவாஜி கணேசன் மன்றம் சார்பில் வ.வே.சு., ஐயரின் 145வது பிறந்த நாளை முன்னிட்டு அவரின் திருஉருவப்படத்திற்கு மன்றப் பொறுப்பாளர் சரவணன் தலைமையில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னாள் மன்ற தலைவர் திருமலைச்சாமி, செயற்குழு உறுப்பினர் அருணகிரி, ஒருங்கிணைப்பாளர் நவரத்தினம் பங்கேற்றனர். பெல் நிறுவனத்திற்கு வ.வே.சு., ஐயரின் பெயரைச் சூட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
26-Mar-2025