உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  பா.ஜ., ஆலோசனை கூட்டம்

 பா.ஜ., ஆலோசனை கூட்டம்

பழநி: பழநி பா.ஜ., அலுவலகத்தில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட மத்திய அரசு நலத்திட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. துணை குடியரசுத் தலைவராக சி.பி. ராதாகிருஷ்ணன் தேர்வு தேர்வு செய்யப்பட்டதற்கு, ஜி.எஸ்.டி.,வரி மாற்றி அமைக்கப்பட்டதற்கு பிரதமர் மோடி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பழநி சட்டசபை பொறுப்பாளர் கனகராஜ், திண்டுக்கல் மேற்கு மாவட்ட மத்திய அரசு நலத்திட்ட பிரிவு அமைப்பாளர் முத்துராஜா கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை