உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பா.ஜ.,நிர்வாகிகள் கூட்டம்

பா.ஜ.,நிர்வாகிகள் கூட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல் சட்டசபை தொகுதி பா.ஜ., சார்பில் 2026 சட்டசபை தேர்தலுக்கான பூத் கமிட்டியை வலிமைப்படுத்துவது தொடர்பான நிர்வாகிகள் கூட்டம் ஸ்ரீ நரிவிழி அம்மா பார்ட்டி மஹாலில் நடந்தது.மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். மதுரை பெருங்கோட்ட அமைப்பு செயலாளர் ராமசேகர், தரவு தளப்பிரிவு மாநில துணைத்தலைவர் வேல்முருகன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் முத்துக்குமார் ஒருங்கிணைத்தார். மாநகர் வடக்கு மண்டல் தலைவி சுந்தரி வரவேற்றார். தெற்கு மண்டல் தலைவர் பொன்முருகேசன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை