உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பா. ஜ., துவக்க நாள் விழா

பா. ஜ., துவக்க நாள் விழா

வேடசந்துார் : வேடசந்துார், அச்சனம்பட்டியில் பா.ஜ., துவக்கப்பட்டதன் 46-ம் ஆண்டு துவக்க நாள் விழா கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் ,குழந்தைகளுக்கு பா.ஜ., ஒன்றிய தலைவர் முத்துச்செல்வி தலைமையில் இனிப்பு வழங்கப்பட்டது. பொதுச்செயலாளர்கள் ஐயப்பன், ரமேஷ்குமார், முன்னாள் ஒன்றிய தலைவர் செந்தில்குமார், மாவட்ட செயலாளர் சுரேஷ் வரதராஜன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ