உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  பா.ஜ.,பயிற்சி முகாம்

 பா.ஜ.,பயிற்சி முகாம்

வடமதுரை: அய்யலுாரில் பா.ஜ., சார்பில் பண்டித் தீன்தயாள் உபாத்யாயா பயிற்சி முகாம் நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ஜெயராமன், மாநில செயற்குழு உறுப்பினர் சசிராமன், மதுரை பெருங்கோட்டை அமைப்பு செயலாளர் ராமசேகர், மாவட்ட பொதுச்செயலாளர் கண்ணன், மண்டல் தலைவர் தர்மராஜ், தமிழ் வளர்ச்சி பிரிவு மாவட்ட தலைவர் நாகராஜன், விருந்தோம்பல் பிரிவு தலைவர் பால்ராஜ், ஆன்மிகப் பிரிவு மாவட்ட துணைத்தலைவர் கதிர்வேல் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை