உள்ளூர் செய்திகள்

 புத்தக திருவிழா

திண்டுக்கல்: ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி திண்டுக்கல் இலக்கியக்களம் சார்பில் பஸ் ஸ்டாண்ட் அருகே ஒருநாள் புத்தகத்திருவிழா நடந்தது. இலக்கியகள தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். கலெக்டர் நேர்முக உதவியாளர் கீர்த்தனா துவக்கி வைத்தார். செயலாளர் ராமமூர்த்தி, பொருளாளர் மணிவண்ணன் கலந்து கொண்டனர். விழாவில் 4 புத்தக அரங்குகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ