மேலும் செய்திகள்
அண்ணாதுரை பிறந்தநாள் விழா...
16-Sep-2025
வத்தலக்குண்டு : வத்தலக்குண்டு மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் பூத் கமிட்டி பயிற்சி கூட்டம் நடந்தது. மேற்கு ஒன்றிய செயலாளர் சுதாகர் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தார். நகர செயலாளர் பீர்முகமது வரவேற்றார். நிலக்கோட்டை எம்.எல்.ஏ., தேன்மொழி பேசினார். தேனி மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச்செயலாளர் கவுதமன் கிளைச் செயலாளர்களுக்கு பயிற்சி அளித்தார்.
16-Sep-2025