உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பஸ் ஸ்டாண்ட்மாறியதால் ரயில் பயணிகள் அதிகரிப்பு

பஸ் ஸ்டாண்ட்மாறியதால் ரயில் பயணிகள் அதிகரிப்பு

வடமதுரை : திருச்சியில் ஒருங்கிணைந்த வெளியூர் பஸ் ஸ்டாண்ட் நகருக்கு வெளியே 7 கி.மீ., தொலைவில் பஞ்சப்பூருக்கு ஜூலை 16 முதல்இடம் மாறியுள்ளது. இதை தொடர்ந்து வடமதுரையிருந்து திருச்சி செல்வோர், அங்கிருந்து வந்து இறங்குவோர் என ரயில்களில் பயணிக்கும் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !