உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / டூவீலர் பார்க்கிங் ஆக மாறும் பஸ் ஸ்டாண்ட் நடைபாதை

டூவீலர் பார்க்கிங் ஆக மாறும் பஸ் ஸ்டாண்ட் நடைபாதை

ரோட்டில் பள்ளம்: வேடசந்துார் அருகே பாலப்பட்டியில் இருந்து பெருமாள்நாயக்கனுார் செல்லும் ரோட்டில் வாணிக்கரை பிரிவு அருகே ரோட்டில் பள்ளம் தோண்டிய நிலையில் மூடப்படாமல் உள்ளது. இதனால் விபத்து அபாயமும் அதிகரித்துள்ளது. --ஆர்.கனகராஜ், வேடசந்துார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !