உள்ளூர் செய்திகள்

வியாபாரி தற்கொலை

சின்னாளபட்டி: சின்னாளபட்டியை சேர்ந்த ஜவுளி வியாபாரி நாகராஜ் 36. திருமணமான நிலையில் குடும்ப பிரச்னை காரணமாக மனைவி தாய் வீட்டிற்கு சென்றிருந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த நாகராஜ் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சின்னாளபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை