உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விடுபட்ட நபர்களுக்கு அழைப்பு

விடுபட்ட நபர்களுக்கு அழைப்பு

பழநி, ஆக.29 மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027ல் பழநி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் வீட்டுப் பட்டியல், வீடுகள் கணக்கெடுப்பு பணி ஆக.,1ல் துவங்கி ஆக.,30ல் நிறைவடைய உள்ளது. இந்த கணக்கெடுப்பில் விடுபட்டுள்ள நபர்கள் தங்கள் விவரங்களை தாலுகா அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 0454 5-242266ஐ அழைத்து தெரிவிக்கலாம். வீட்டுப் பட்டியல், வீடுகள் கணக்கெடுப்பு பணியை துல்லியமாக விரைந்து முடிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மக்கள் தொகை கணக்கெடுப்பு பொறுப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி