உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வில்பட்டியில் உழவர்களை தேடி முகாம்

வில்பட்டியில் உழவர்களை தேடி முகாம்

கொடைக்கானல்: உழவர்களை தேடி வேளாண்மை முகாம் வில்பட்டியில் கலெக்டர் சரவணன் தலைமையில் நடந்தது. தோட்டக்கலை துணை இயக்குனர் நடராஜன், உதவி இயக்குனர் பார்த்தசாரதி கலந்து கொண்டனர். ஆத்மா திட்ட மேலாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை