மேலும் செய்திகள்
'வந்தே பாரத்' ரயிலில் புகை நடுவழியில் நிறுத்தம்
10-Jul-2025
டிரைவர் தேவைப்படாத 'டெஸ்லா'
06-Jul-2025
வடமதுரை: திருச்சி விமான நிலையம் அருகில் மொரைஸ் சிட்டியில் வசிப்பவர் தினேஷ்கர் 37, மனைவி லாவண்யா 35, மாமியார் மணிமேகலை 53. மூவரும் பொள்ளாச்சியில் இருந்து காரில் ஊர் திரும்பினர். ஆர்.புதுார் சாலையோர பாலத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. கார் ரோட்டில் வட்டமடித்து சுழன்று நின்றது. காரில் 'ஏர் பேக்' வசதி இருந்ததால் மூவரும் லேசான காயங்களுடன் தப்பினர்.
10-Jul-2025
06-Jul-2025