உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / டூ வீலர் மீது கார் மோதி விபத்து

டூ வீலர் மீது கார் மோதி விபத்து

வேடசந்துார்: வேடசந்துார் அய்யனார் நகரை சேர்ந்தவர் தண்டபானி 60. ஆத்துமேடு மார்க்கெட் அருகே டூவீலரில் சென்ற போது திருச்சியை சேர்ந்த ராமச்சந்திரன் 24, ஓட்டி வந்த கார் மோதியது. தண்டபாணி காயமடைந்தார். கார் டிரைவருக்கு மக்கள் தர்ம அடி கொடுத்தனர். காயமடைந்த தண்டபாணியை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ