உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரோட்டில் கவிழ்ந்த கார்

ரோட்டில் கவிழ்ந்த கார்

நத்தம் :மதுரை மாவட்டம் கள்ளந்திரியை சேர்ந்தவர் தேவராஜ் 60. நேற்று முன்தினம் இரவு வாடகை காரில் நத்தம் வழியாக திண்டுக்கல் சென்றார்.காரை மதுரை வண்டியூர் யாகப்பன் நகரை சேர்ந்த சக்திவேல் 21,ஒட்டினார். வீமாஸ் நகர் பகுதியில் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர தடுப்பு மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்தது. டிரைவர், தேவராஜ் காயமடைந்தனர். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை